top of page

The Journey of GrowWithRosh

Hi! I am Rosh.

I have struggled with infertility for the last 12 years and still struggling. But during this journey, I have researched extensively, read a lot, and learned a great deal about the human body. As a result, I have gained a wealth of knowledge that I would like to share with Tamil speaking women who may be going through similar struggles. This blog is a platform where I will share my story, my experiences, and my knowledge to help & empower women and provide them with the support that I did not have during my own journey.

வணக்கம் 

நான் உங்களில் ஒருத்தி. 
பன்னிரண்டு வருடங்களாக கருத்தரிக்க முயற்சித்துக்கொண்டு வருகிறேன். இந்த பன்னிரண்டு வருடங்களும் எனக்கு மனித உடலை பற்றி பல ஆச்சர்யமான, அதிசயமான, விந்தையான, விபரிக்க முடியாத காரியங்களை கற்றுக்கொடுத்து. இங்கிலாந்தில் இது சாதாரணமான விடயம், தகவல்களின் திரட்சி இங்கு மிகுதியாகவே உள்ளது. தேவையான அத்தனை தகவல்களும், மருத்துவ உலகமும், மருத்துவர்கள் சொல்லும் இந்த மகப்பேறு சம்பந்தமான சிகிச்சைகளும் பற்றி சரளமாக அறிய முடியும். ஆனால் இந்த அறிவை அடையமுடியாத, தமிழ் பேசும் பெண்களுக்கு நான் கடந்து வந்த பாதையையும், கற்றுக்கொண்ட நன்மைகளையும் பகிரவே இந்த பக்கத்தை நான் ஆரம்பித்திருக்கிறேன். என்னோடு கூட நீங்களும் இந்த பாதையில் பயணிப்பீர்களானால், உங்களுக்கு இந்த blog பிரியோஜனமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
 

IMG_6397.jpg

Let's Connect

Thank you for reaching out!

© 2021 by Grow with Rosh. All rights reserved.

bottom of page